சில வருடங்கள் கழித்து இவ்வருடம்தான் நான் மறுபடியும் கொஞ்சம் படிக்க ஆரம்பித்தேன்.
Access to books are rare to me
at my place. புத்தகங்களுக்கு (நிறைய) செலவு செய்ய மாட்டேன்னும்
இதை புரிஞ்சிக்கலாம். So I rely
totally on Amazon Kindle Unlimited (KU). இரவில் இருட்டில் தூக்கம் வரும்வரை படிப்பதும்
ஒரு காரணம், why I prefer Kindle books than paperback books. Social mediaல் கேள்விப் படும் புத்தகங்கள்
KUல் கிடைக்கும் பட்சம், படிக்க முயற்சிப்பேன். நீங்களும் நல்ல புத்தகங்களை சிபாரிசு செய்யலாம். :-)
நான் படித்த புத்தகங்கள்:
1. Harry potter –
All 7 books - My reading experience -http://sudhazscribbles.blogspot.com/2018/12/harry-potter-book-series.html
2. Many Many kids
story books – for my daughter
3. சுஜாதாவின் சிறுகதைகள் - இரண்டு புத்தகங்கள்
4. கற்றதும் பெற்றதும் 4 - சுஜாதா
5. சிறு கதை தொகுப்பு 1 - ஜெயகாந்தன்
6. ஆப்பிளுக்கு முன் - சரவண கார்த்திகேயன்
7. புதுமைப் பித்தன் மொழிபெயர்த்த உலகச் சிறுகதைகள்
8. உயிர் மெய் - அராத்து
9. புனைவு என்னும் புதிர் - விமலாதித்த மாமல்லன்
நான் இன்னும் படிக்கும் புத்தகங்கள்:
1. ஐந்து பரிசுத்த தேவதைகள் - ஜெகன்னாத கேசவ சத்தியநாராயணன்
2. ஸ்ரீ ஹரியின் 40 அவதாரங்கள் - ஜெகன்னாத
கேசவ சத்தியநாராயணன்
3. பார்த்திபன் கனவு - கல்கி
4. யதி - பா ராகவன்
5. ருசியியல் - பா ராகவன்
6. புனைவு என்னும் புதிர் - ஷோபா சக்தியின் 12 கதைகள் - விமலாதித்த மாமல்லன்
7. மதிகெட்டான் சோலை - சரவணன் சந்திரன்
8. கல்கியின் சிறுகதைகள்
No comments:
Post a Comment