Showing posts with label Poems. Show all posts
Showing posts with label Poems. Show all posts

April 24, 2021

நிலா - கவிதை


சமையலறை சன்னலில் 
எட்டிப் பார்த்து 
"என்ன சமைக்கிறாய்?" என்றது.
சந்திரகலா செய்யப் 
போகிறேன் என்றேன்.
அடுத்த நொடி மேகங்களில் 
ஓடி ஒளிந்தது. 
😂😃

February 5, 2021

தாமதமான தன்னுணர்வேற்றங்கள்

குறிப்பு: தன்னுணர்வேற்றம் என்றால் ஆங்கிலத்தில் Empathy.

                  

தாமதமான தன்னுணர்வேற்றம் - #1

ஒரு வருடத்திற்கு முன்பு 

எனது மாமி.

ஆறு மாதத்திற்கு முன்பு 

ஒன்று விட்ட சித்தி. 

ஒரு மாதத்திற்கு முன்பு

தூரத்து அண்ணி. 


என் அம்மாவிற்கு இவர்கள்

வாரந்தோறும் தொலைபேசும் 

திடீர் தோழிகளானார்கள்.


மூத்த கைம்பெண்ணான 

என் அம்மா புதியவர்களான 

அவர்களுக்கு ஆறுதல்.


தாமதமான தன்னுணர்வேற்றம் - #2

தன் பதின்ம வயதில் 

பெற்றோரின் சம்மதமின்றி 

அவர்களை தவிக்க விட்டு   

காதல் மணம் செய்த

தோழியை வெறுத்தேன்.


ஆண்டுகள் பல கழிந்த

பின் தான் புரிந்தது

முக்கியமானது மகிழ்ச்சியான 

மண வாழ்க்கை தான் 

அதைத் தந்தது 

காதலா பெற்றோரா என்பதல்ல.

October 13, 2020

Happy Birthday My Dear Teddy Bear!



You are a treasure from above

Who gives us immense pleasure with love!

You make everyone around you smile

In your own versatile style!!

 

You are my everyday joy

And any day, my toy!

You are a pleasant monsoon

And my favorite cartoon!! 

  

It’s a confusion who annoys who

Between me and you!

But you are the flora

And I am the fauna!!

 

You are sometimes demanding & commanding

But most of the time, very understanding!

You can still cut your anger (and hunger )

Coz you are growing bigger!!

 

You want to go to Hogwarts, as you turned eleven

You quote such readings, then I am all hearts and in cloud nine!

Read more and more

You will enjoy it to the core!!

 

I want to be like helicopter Eela

But you treat me like I am Annabella!

I just want to share your snack

But you always come to attack!! ☺

 

You are my friend

I like the time together we spend!

When our laughs blend

I wish it to never end!!

 

Spread kindness and love!

I am always so proud of you!

Happy birthday 

My dear teddy bear!

July 23, 2013

வாழ்க்கை அழகானது !!

திகாலைப் பறவைகளின் ஒலி 
லயத்தின் தெய்வீக மணம்
லைகள் உதிர்க்கும் மழைநீர்   
ரம் மாறாத மண் 
ன்னை முதன்முதலாய் சந்தித்த நாள்  
துவத்தியின் நறுமணம் 
திர்ப்பாராத மழை 
காந்தத்தின் அமைதி  
யமற்ற அன்புடைய சுற்றம்
ழுக்கமான வாழ்க்கை
வியமாய் பிறந்த குழந்தை
டதமில்லா ஆரோக்கியம்

ளங்கமில்லாத உன் காதல் 
லசலக்கும் ஆற்று நீர் 
ஞாயிற்றுக் கிழமை  
லலைகள் 
னிமையில் மெல்லிசை
றுமணமிக்க மலர்கள் 
லிக்கும் சந்தோஷக் கனவுகள்
ழலையின் பொக்கைவாய் சிரிப்பு 
தார்த்தமான நட்பு 
ம்யமான தாலாட்டு 
ட்சியங்கள் நிறைவேரும் தருணம் 
ள்ளலை ஒத்த கருணை மனம் 

வாழ்க்கை அழகானது! 
   

December 28, 2011

Mother's Nature


Few make my baby cry
When they test her possessiveness
Then I pray for her matured ness.

Few make my baby cry
When they test if she is missing them
Then I sob inwardly, as a caring mum.

Few make me feel
When they compare my baby’s physic
Then I used to think they are out of psyche.

Few make me proud
When they talk about her brains
Even then I am scared coz of envy eyes.  

December 26, 2011

Motherhood

I was ‘me’ from my childhood.

When I got married,
Portion of me vanished.

When I became mother,
I reassigned as a care taker.

When my hairs started to turn gray,
(to discover me) I found myself pray.

Still I am not able to locate, 
Help me if you can accommodate.