February 4, 2015

மதராஸி டா!!

சில கோவை வார்த்தைகள் நான் இங்க வந்து கேட்டது - ஒட்டுக்க, ஈக்குமாறு, கோட்டு, ங்க போன்றவை. இது தவிர கிழக்காலே, மேற்காலேன்னு திசையை குறிப்பிட்டு வழி சொல்வது. நமக்கு left, right, stright தான் புரியும்.
இங்கயே வளர்ந்தவங்க, பெரும்பாலும் வயதில் பெரியர்வர்களுடன் (maid, watchman, சில auto காரர்கள் etc), பேசும்போது, பலமுறை "ம்ம்?" "என்னது?" ன்னு "ரிப்பீட்டு" கேட்டுகிட்டே இருப்பேன். அவங்க என்னை பத்தி என்ன நினைச்சிருப்பாங்ககுறதை நீங்களே யோசிச்சிக்கோங்க. அதே சமயம் நான் "peter" பொண்ணும் இல்லை. நான் ஒரு அருமையான (!?), அஃமார்க்கான (??) சென்னை பொண்ணு (சரி..சரி..பேரிளம் பெண்'ன்னே படிங்க).

மெட்ராஸ் பாஷைதான் சுலபமா புரியுது - மெர்சல், பேஜார், கலாய்க்குறது, ஒருதபா, கப்பு, டபாய்க்குறது etc.

மதராஸி டா!!


Few Kovai terms which I came across are: Ottuka – together; Eikkumaar – broomstick; Kottu – kadaisi; and the very familiar ‘nga’ slang as in yenunga.

And one more is they use kilakke..merkke etc words to show directions. This is actually fine but for me I need to do few quick home works mentally to understand them. First I need to mentally equate it to English directions and then comes the trickiest part. When someone says turn “merku”, I get confused and I need to see sun literally to understand the directions. Left-right-straight is the only the coolest guidance which I can understand. :-D

When talking with proper Kovai based (rather elderly) people, they might think I have some hearing problems, as I keep asking them ‘hmmm?’. And my mind starts singing the Rajini song “repeattu ”. I am not a ”peter” girl either.

I am a proud Madrasi who very well knows “Madras bashai” like mersal, bejaar, kalaaikkuradhu, oru’dhaba’, andhaanda, gappu, dabaikkuradhu etc etc.:D

So what about you? :)

No comments:

Post a Comment