எனக்கு பிடித்த புத்தகங்கள்:
I might have missed some books, though I referred Kindle history to prepare this list. This is not my entire reads list, but my favorites list. They are almost in the order I read - the recent ones on the top. I will try to update the list.
நினைத்தால் நிம்மதி - தென்கச்சி கோ சுவாமிநாதன்
பசி - நட் ஹாம்சன் - மொழிபெயர்ப்பு: க நா சு
ஆன்டன் செக்காவ்: ஆகச் சிறந்த கதைகள் – மொழிபெயர்ப்பு
சுப்புராய நாயகர்
Short Stories - Tolstoy
வேடிக்கை பார்ப்பவன் - நா. முத்துக்குமார்
Almost all Sujatha books available on Kindle
Unlimited
ஜெயமோகன் குறுநாவல்கள்
பனி மனிதன் – ஜெயமோகன்
வெட்டாட்டம் - ஷான் கருப்புசாமி
அஞ்ஞாடி - பூமணி (halfway through)
அறம் – ஜெயமோகன்
போக புத்தகம் - போகன் சங்கர்
ஒரு சிறு இசை - வண்ணதாசன் (halfway through)
கிமுகிபி - மதன்
வந்தார்கள் வென்றார்கள் - மதன்
புனைவு என்னும் புதிர் - விமலாதித்த மாமல்லன்
ஜெயமோகன் சிறுகதைகள்
ஜெயகாந்தன் சிறுகதைகள்